2014 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டம் 95 மேலதிக வாக்குக்களால் நிறைவேற்றம்!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 2014 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 60 வாக்குக்கள் அளிக்கப்பட்டதன் மூலம் 95 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
இந்த திட்டத்திற்கு எதராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன வாக்களித்திருந்தன.
இந்த திட்டத்திற்கு எதராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன வாக்களித்திருந்தன.
Comments
Post a Comment