நொச்சியாகாமத்தில் மீன் மழை!!
அநுராதபுரம் நொச்சியாகாமம் – வெடியாவ பிரதேசத்தில் வழமைக்கு மாறாக மீன் மழை பெய்துள்ளது.
நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் இப் பிரதேசத்தில் மீன் மழை பெய்துள்ளது.
தொடர்ச்சியாக பெய்த கடும் மழையுடன் கூடிய காலநிலையில் பல மணத்தியாலங்களாக இங்கு மீன் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மீன் மழையில் போது 400 – 500 வரையான மீன்கள் தரையில் விழுந்துள்ளன.
Comments
Post a Comment