2014ஓய்வூதியம் பெறும் திகதிகள் அறிவிப்பு

2014ஆம் ஆண்டு ஓய்வூதியம் வழங்கப்படும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பு ஓய்வூதிய திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, ஜனவரி – 10, பெப்ரவரி – 10, மார்ச் - 10, ஏப்ரல் - 08, மே – 09, ஜுன் - 10, ஜுலை – 10, ஓகஸ்ட் - 08, செப்டெம்பர் -10, ஒக்டோபர் - 07, நவம்பர் 10, மற்றும் டிசெம்பர் - 10 ஆகிய தினங்களில் ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளது. 

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்