வடக்கு மாகாண சபையின் கன்னி அமர்வு இன்று!
வடக்கு மாகாண சபையின் கன்னி அமர்வு இன்று (25) காலை 9.30 மணிக்கு கைதடியிலுள்ள வடமாகாண சபையின் புதிய கட்டடத்தில் இடம்பெற்றது.
சுமார் 450 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள மாகாண சபைக் கட்டடத்தில் இந்த முதலாவது அமர்வு இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து ஆளுநருடைய பிரகடனத்தை தமிழ்- சிங்களம்- ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் செயலாளர் வாசித்தார்.
Comments
Post a Comment