பாராளுமன்றத்தில் நம்ம பிரதிநிதிகள் என்ன பேசுகிறார்கள் என்று பார்க்கலாம் !
பாராளுமன்ற அமர்வுகளை நேரடியாக ஒளிபரப்புச்
செய்யும் முதல் கட்ட நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. மேலும் இந்த
பாராளுமன்ற அமர்வு தொடர்பான விவாதங்கள் இன்று கோட்டை பாராளுமன்ற மைதானத்தில் பெரிய திரையில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
இன்று மாலை 4.00 மணி முதல்
பாராளுமன்றமைதானத்தில் பொருத்தப்பட்டுள்ள பெரிய திரையில் விவாதங்களை மக்கள்
நேரடியாக பார்வையிட முடியும். என்று அறிவிக்கப் பட்டுள்ளது
இதன் இரண்டாம் கட்டமாக பாராளுமன்ற
விவாதங்களை தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்புச் செய்ய நடவடிக்கை
எடுக்கப்படும் என சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment