ஹரீஸ்,பைசாலுக்கு பிரதி அமைச்சர் வழங்கப்படுமா ?
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம் , ஹரீஸ் ஆகியோருக்கு வழக்கப்பட மற்றுமொன்று திருகோணமலை முஸ்லிம் காங்கிரஸ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் பெற்றுகொள்ளவுள்ளார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன .விரைவில் இவர்களுக்கான நியமங்கள் வழங்கப் படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
Comments
Post a Comment