செயலாளராக பரக்கத்துல்லாஹ் நியமனம்
அம்பாறை மாவட்ட மத்திய குழு கூட்டம் அட்டளைசேனையில் இடம்பெற்றது. இதில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராச்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை கொண்ட மக்கள் பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட்டு அதற்கான செயலாளராக கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பரக்கத்துல்லாஹ் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நீதியமைச்சருமான ரஊப் ஹக்கீமினால் நியமனம் செய்யப்பட்டார்
Comments
Post a Comment