முல்லைத்தீவு தபால்மூல வாக்கெடுப்பு முடிவுகள்: கூட்டமைப்புக்கு வெற்றி

வட மாகாணம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 646 வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 146 வாக்குகளையும் ஐக்கிய தேசியக் கட்சி 2 வாக்குகளையும் ஜனநாயகக் கட்சி 1 வாக்கினையும் பெற்றுள்ளன.
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 831இ அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 800இ செல்லுபடியான மொத்த வாக்குகள் 795இ நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 5.

Comments

Popular posts from this blog

சாய்ந்தமருது ஜி.எம்.எம்.எஸ்.பாடசாலைமாணவர்களுக்குசான்றிதல்கள்

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் கைது; சட்டத்தரணிகள் சங்கம் IGP இற்கு கடிதம்