அக்கரைப்பற்று மாநகர சபை கட்டிடம் திறப்பு விழா Get link Facebook X Pinterest Email Other Apps By kalmunainews - September 30, 2013 அக்கரைப்பற்று மாநகர சபை வளாகம் நேற்று மாலை திறந்து வைக்கப் பட்டது . மாநகர முதல்வர் அதாவுல்லா சக்கி தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் உள்ளூராட்சி மாகான சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா பிரதம அதிதியாக கலந்து வளாகத்தை திறந்து வைத்தார் . Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments
Post a Comment