நைஜீரியா ஏ.வி.சொக்கர் அகடமி கால்ப்பந்தாட்ட அணி கல்முனை விஜயம்
நைஜீரியா ஏ.வி.சொக்கர் அகடமி கால்ப்பந்தாட்ட அணிக்கு கல்முனைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.கல்முனை பிர்லியன் விளையாட்டுக் கழகத்துடனான கால்ப்பந்தாட்ட போட்டியில் கந்துகொள்வதற்காகவே குறித்த அணியினர் கல்முனைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த போட்டி கடந்த வெள்ளிக்கிழமை கல்முனை மாநகர மைதானத்தில் நடைபெற்றது. இதன்போது நைஜீரியா ஏ.வி.சொக்கர் அகடமி கால்ப்பந்தாட்ட அணி 3- 1 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.பிர்லியன் விளையாஏட்டுக் கழக தலைவர் ஏ.எம்.சம்சுதீனின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்த போட்டிற்கு அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், இராணுவ அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment