ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் போனஸ் விபரம்
மாகாண சபை போனஸ் ஆசனங்களிற்கான பெயர் விபரங்களை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இன்று அறிவித்துள்ளது.
இதன் பிரகாரம் புத்தளம் மாவட்டத்திற்கு என்.பி.எம்.எம். தாஹிர், நுவரெலியா மாவட்டத்திற்கு நிமல் பியதிஸ்ஸ, மாத்தளை மாவட்டத்திற்கு டி.ஜயதிஸ்ஸ, குருநாகல் மாவட்டத்திற்கு ஏ.பி.கீர்த்தி ரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டள்ளனர்
Comments
Post a Comment