தாடையில் காதுகளுடன் பிறந்துள்ள அபூர்வ குழந்தை!
இறைவனின் படைப்பில் மனித இனம் மிகவும் மேலானது. இந்த மனிதப்பிறவியிலும் விசித்திரமான மனிதப்பிறவிகளையும் இறைவன் படைத்துள்ளான் அகோரமான சில ஊனமுற்ற குழந்தைகளை காணும் போது எம் கண்கள் கசிகின்றனல்லவா?
ஒரு பெண் கருவுற்றிருந்தால் அவளுக்கு சுகப்பிரசவம் கிடைக்க வேண்டும் என நாம் பிராத்திப்பதுண்டு ஆனால் எனவே இனிமேல் நல்ல ஆரோக்கியமான ,அங்கத்திலே ஒரு குறைபாடுமில்லாத பரிபூரண குழந்தையொன்றை பெற வேண்டும் என்றே இனிமேல் பிராத்திகக வேண்டும் போலுள்ளது.
ஆம் !வெளிநாட்டில் தாடையில் காதுகளுடன் பிறந்துள்ள இந்த விசித்திரமான குழந்தையை பார்க்கும் போதும் போது கூட அதே அனுதாபங்கள் தான் ஏற்படுகின்றது அல்லவா? .
Comments
Post a Comment