நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலய கணணி ஆய்வூ கூடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா
யூ.எம்.இஸ்ஹாக்
![]() |
Principal Mrs.J.Haarees |

கல்லூரி அதிபர் திருமதி ஜே.ஹாரிஸ் தலைமையில் நடை பெற்ற இவ்வவைபவத்தில் பிரதம அதிதியாக திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டு அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
நிகழ்வில் கௌரவ அதிதிகளாக கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் யூ+.எல்.எம்.ஹாஸிம்இ கல்முனை மாநகர சபை ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் ஏ.எச்.நபார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment