யாழ்ப்பாணம் மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட தபால் மூலமான வாக்களிப்பில் இலங்கை தமிழரசுக்கட்சி 7625 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1099 வாக்குகளையும் ஐக்கிய தேசியக்கட்சி 35 வாக்குகளையும் பெற்றுள்ளன.
இ.த.க 7625
ஐ.ம.சு.மு 1099
ஐ.தே.க 35
செல்லுப்படியான வாக்குகள் 8835
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 114
அளிக்கப்பட்ட வாக்குகள் 8949
இ.த.க 7625
ஐ.ம.சு.மு 1099
ஐ.தே.க 35
செல்லுப்படியான வாக்குகள் 8835
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 114
அளிக்கப்பட்ட வாக்குகள் 8949
Comments
Post a Comment