அரசாங்க தகவல் திணைக்கள அடையாள அட்டை 2014/2015
யு.எம்.இஸ்ஹாக்
அரசாங்க தகவல் திணைக்களத்தினால் 2014/2015 வருடங்களுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கு பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது .
இதற்கான விண்ணப்பம் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அத்துகல அறிவித்துள்ளார் .
விண்ணப்பத்தை பூரண படுத்தி முத்திரை அளவிலான புகைப்படம் ஒட்டப்பட்டு அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ,அரசாங்க தகவல் திணைக்களம் ,163.கிருலப்பன மாவத்த ,கொழும்பு -05 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது
Comments
Post a Comment