இவ்வருடம் நடை பெற்ற அகில இலங்கை தமிழ் தினப் போட்டியில் பாவோதல் முதலாம் பிரிவில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை மாணவி செல்வி சுஷ்மிக்கா முதலாமிடம் பெற்று தங்கப் பதக்கம் பெற்றுள்ளார் .
இவர் பாண்டிருப்பு சண்முகம் சரவண முத்து ,திருமதி காஞ்சனா சரவண முத்து ஆகியோரின் செல்வப் புதல்வியாவார்
Comments
Post a Comment