மாற்று மதங்களுடன் AGASS இப்தார் நிகழ்வு
சமயங்கள் ஊடாக ஒற்றுமையும் சமாதானமும் எனும் தலைப்பில் கடந்த 2013.07.21ம் திகதி மாலை மருதமுனை மக்கள் மண்டபத்தில் ஒன்று கூடல் நடை பெற்றது .
AGASS அமைப்பின் தலைவர் Dr.S.S.ஜெமீல் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் போது அயல் கிராம மாற்று மத சகோதரர்கள்,மும்மத தலைவர்கள் , ஊர் பிரமுகர்கள் மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் என்போர் பங்குபற்றினர். இதன் போது மாற்று மத தலைவர்கள் சமயங்களின் ஊடாக இனங்களிடையே ஒற்றுமை ஏற்படுத்துவது தொடர்பான கருத்துக்கள் அங்கு பேசப்பட்டது
Comments
Post a Comment