தமிழ் கொலையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளஅரசாங்க தகவல் திணைக்களத்தின் இணையத்தளம்
அரசாங்க தகவல் திணைக்களத்தின் மற்றுமொரு இணையத்தளம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இப்புதிய இணையத்தளத்தை தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இந்த இனைய தல ஆரம்பம் தமிழ் கொலையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இனைய தளத்தின் முகப்பில் தமிழ் என்பதற்கு பதிலாக நமிழ் என அச்சிடப்பட்டுள்ளது .
Comments
Post a Comment