டி.எம்.சவுந்தரராஜன் காலமானார்!
பழம்பெரும் பின்னணிப்பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் தமது வயது 91 ஆவது வயதில் இன்று (25) காலமானார்.
மூச்சித்திணறலால் அவதிப்பட்ட அவர் சென்னை மந்தைவெளியில் உள்ள வீட்டிலேயே சிகிச்சை பெற்றுவந்தhர்.
1946 ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை அவர் திரைப்படங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். திரைப்பாடல்கள் மட்டுமின்றி பக்திப்பாடல்களையும் பாடியுள்ளார்.
எம்.ஜி.ஆர். பாடுவது போன்றும் சிவாஜி பாடுவது போன்றும் வித்தியாசமான குரல்களில் திரைப்படங்களில் பாடி அசத்தியவர் இவர்
Comments
Post a Comment