நவனீதம்பிள்ளை ஆகஸ்டில் இலங்கை வருகிறார்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். 

நவனீதம்பிள்ளை ஆகஸ்ட் மாதம் 25 தொடக்கம் 31ஆம் திகதிக்கிடையில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். 

Comments

Popular posts from this blog

சாய்ந்தமருது ஜி.எம்.எம்.எஸ்.பாடசாலைமாணவர்களுக்குசான்றிதல்கள்

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் கைது; சட்டத்தரணிகள் சங்கம் IGP இற்கு கடிதம்