நற்பிட்டிமுனை ஆசிரியரின் மோட்டார் சைகள் கல்முனையில் களவு
நற்பிட்டிமுனை ஆசிரியர் ஐயூப்கானின் EP JG-9065 இலக்க பெசன் ப்ளஸ் மோட்டார் சய்கள் நேற்று களவு போய் உள்ளது. கல்முனை இலங்கை மின்சார சபையில் மின் கட்டணம் செலுத்த சென்ற இவர் முன் வாயிலில் சைகளை வைத்து விட்டு சென்று பணத்தை செலுத்தி விட்டு வந்து பார்த்த வேளை சைகள் வைத்த இடத்தில் காணவில்லை . இது தொடர்பாக ஆசிரியர் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் .
ஒரு மாத காலத்துக்குள் கல்முனையில் மூன்று மோட்டார் சைகல்கள் களவு பொய் உள்ளதாக கல்முனை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த EP JG-9065 இலக்க பெசன் ப்ளஸ் மோட்டார் சைகள் பற்றி தகவல் தெரிந்தவர்கள் 0776653852 இலக்க தொலை பேசிக்கு தகவல் வழங்கவும் .
Comments
Post a Comment