ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணல் என்கிறார்
நற்பிட்டிமுனை ஜும்மா பள்ளி செயலாளர்
கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பை நற்பிட்டிமுனை பள்ளி வீதி வடிகான் தொடர்பாக எழுந்துள்ள பிரட்சினைக்கு தீர்வு காணும் வகையில் இன்று நட்பிட்டிமுனைக்கு அதிகாரிகளுடன் வருகை தந்து உயர் மட்டக் கூட்டம் நடத்தி சிறந்த தீர்வினை பெற்று கொடுத்துள்ளார் .
அதற்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் எழுந்த நற்பிட்டிமுனை ஜும்மா பள்ளி செயலாளர் அமைச்சருக்கு நன்றி தெரிவித்து விட்டு அமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் விடயம் தங்களுக்கு தெரியாது . இதனை உங்கள் ஊடகவியலாளர்கள் பத்திரிகைகளுக்கு எழுதி உள்ளனர் என சிறு பிள்ளை தனமாக தெரிவித்தார் .இதனை ஊடகவியலாளர்கள் கண்டிக்கின்றனர்
அமைச்சருக்கு கல்லெறிந்து இந்த ஊருக்கு வரவேண்டாம் என்று தடுத்தவர்களால் வாழ்த்து தெரிவிப்பதற்கு பாராட்டுக்கள்
.ஊடகவியலாளர்கள் தொழில் இதுதான் என்பதை இன்றாவது புரிந்திருப்பீர்கள் .இந்த செய்தி பத்திரிகையில் வராமல் இருந்திருந்தால் பள்ளிவாசல் செயலாள்ருக்கே இந்த வீதி யின் அவலநிலை தெரிந்திருக்காது
நன்றி -எம்.ஐ.என்
Comments
Post a Comment