கிழக்கு காரைத்தீவில் காட்டுப்புலி


அம்பாறை, காரைத்தீவு பகுதிக்குள் காட்டுப் புலியொன்று பிரவேசிததுள்ளது.இதனால் அப்பகுதியில் அச்சமான நிலைமை எற்பட்டுள்ளதுடன்  அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். 

காரைதீவு 2 ஆம் பிரிவிலுள்ள வீட்டு வளவிலுள்ள வேம்பு மரத்திலேயே இந்த காட்டுப்புலி ஏறியிருக்கின்றது. 


சுமார் 4 அடி நீளமான இந்த காட்டுப்புலியைப் பிடிப்பதற்கான ஏற்பாடுகளை வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. - 

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது