உள்ளுராட்சி டிப்ளோமாதாரிகளுக்கு அமைச்சர் அதாவுல்லாவினால் சான்றிதழ் வழங்கி வைப்பு!!
உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சின் கீழ் உள்ள இலங்கை உள்ளுர் ஆளுகை நிறுவகத்தில் உள்ளுராட்சி உயர்தர டிப்ளோமா பயிற்சி நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த மாகாண சபை, உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் 55 பேருக்கு இன்று பி.எம்.ஜ.சி.எச் இல் அமைச்சர் அதவுல்லாவினால் டிப்ளோமா சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது
இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் ஆர்.கே.ரணவக்க, இலங்கை உள்ளுராட்சி நிறுவகத்தின் தலைவர் ஜ.ஏ.ஹமீட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment