புலியோடு உறவாடும் பெண்!


'பழகும் விதத்தில் பழகி பார்த்தால் மிருகம் கூட நண்பனே '  என்று பாடினான் ஒரு கவிஞன். ஆம்! அன்பினால் சிங்கத்தின் மீசையையும் பிடிக்கலாம் என்பார்கள்.


இந்த கூற்றினை ஆதரிக்கும் வகையில் இந்தோனேஷிய வாசியான அப்துல்லா சோலே என்ற 31 வயதுடைய பெண் ஒருவர் , புலி ஒன்றினை உயிர் நண்பனாக்கிக் கொண்டுள்ளார்.


நான்கு வருடங்களாக இடைவிடாது தொடர்ந்து வரும் இவர்களின் நட்புக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகின்றதாம். உணவு நேரத்தின் போதும், விளையாடும் போதும் ஒன்றாக இருக்கும் சில வேளைகளில் இவர்கள் இடையிடையே சண்டை போட்டு கொள்வார்களாம்.

மனிதருக்கிடையிலேயே ஐக்கியம் இல்லை. எது எப்படி இருப்பினும் இந்த மிருக - மனித நட்பில் விரிசல் ஏற்படாதிருந்தால் சரி! 



Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

நாளை முதல் 10 ஆம் திகதி வரை வீட்டிலிலிருந்தே பணியாற்றும் வாரமாக அறிவிப்பு