இல்லறத்தில் இணைந்த குட்டையான ஜோடி!
மூன்றே மூன்று அடி உயரமான குட்டை ஜோடியொன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளது.
களுத்துறையை சேர்ந்த மணமகனும் மொரட்டுவையைச் சேர்ந்த மணமகளுமே இவ்வாறு திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.
களுத்துறையை சேர்ந்த மணமகனும் மொரட்டுவையைச் சேர்ந்த மணமகளுமே இவ்வாறு திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.
மூன்றே மூன்று அடி உயரமான இருவருக்கும் மொரட்டுவையிலுள்ள ஹோட்டல் ஒன்றிலேயே இந்த திருமணம் சகல சம்பிரதாயங்களுடன் அண்மையில் நடைபெற்றது.
களுத்துறை கல்பானவைச் சேர்ந்த மூன்றடி உயரமான 35 வயதான மணமகன் தர்மசிறி பிரேமலால், கடிகாரம் மற்றும் கையடக்க தொலைப்பேசி பழுது பார்க்கின்ற தொழில் நுட்பவியலாளர் ஆவார்.
அவரது உயரத்திற்கு ஏற்றவகையில் மொரட்டுவை, சொய்சாபுரவைச் சேர்ந்த 26 வயதான மணமகளான திலினி இரேஷா கிடைத்தார். அது மட்டுமன்றி இருவரின் ஜாதகமும் பொருத்தமாக அமைந்துள்ளது.
இதனையடுத்தே குட்டையான இருவரும் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.
Comments
Post a Comment