கல்முனை கார்மேல் பற்றிமா பாராட்டு
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை யில் சித்தி அடைந்த ஐந்தாம் தர மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று கல்லூரி அதிபர் அருட் சகோதரர் ஸ்டீபன் மத்தியு தலைமையில் நடை பெற்றது. இவ்வைபவத்தில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா அடிகளார் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார் , கல்முனை வளைய கல்வி பணிப்பாளர் யு.எல்.எம்.ஹாசீம் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார்
Comments
Post a Comment