பப்பாசிப் பழத்தின் அதிசயம்

இறக்காமம் ஆறாம் பிரிவிலுள்ள ஏ. எல். முனாஸ் என்பவரின் வீட்டுத் தோட்டத்தில் பறித்தெடுக்கப்பட்ட பப்பாசி பழமொன்றை வெட்டியபோது அதிசயிக்கத்தக்க வகையில் வெண்ணிற தோற்றத் தில் விதைகள் காணப்பட்டன. அதிசய  பப்பாசிப் பழத்தின் வெட்டுமுக தோற்றத்தையே 
படத்தில் காண்கிறீர்கள் 

Comments

Popular posts from this blog

கல்முனை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தில் இடம்பெற்ற உள்ளகமேடை திறந்து வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வும், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெந்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும்,

கொழும்பு கோட்டையில்ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இருவருக்கு தண்டம்