மிக பெரிய பிருட்டம்


உலகில் மிகபெரிய பிருட்டத்தை கொண்ட பெண்ணாக அமெரிக்காவின் லொஸ் ஏன்ஜல்ஸ் நகரை சேர்ந்த மிசெல்  ரபினெலி விளங்குகிறார். 


இவரது பிருட்டமானது எட்டு அடி நீளம் கொண்டதாக காணப்படுகின்றது.



நான்கு பிள்ளைகளின் தாயானா மிசெல் ரபினெலி 420 இறாத்தல் நிறைகொண்டவராகவும் உயரமான பெண்ணாகவும் காணப்பட்டாலும் இவர் சாதாரண பெண்களை போன்று இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.



8 அடி நீளம் கொண்ட தனது பிருட்டமானது  பொது இடங்களில் பலரின் பார்வையை தன் பக்கம் ஈர்ப்பதற்கு காரணமாக அமைந்துள்ளதாக அவர் இது குறித்து பெருமிதம் அடைகின்றார்.



'எங்கு சென்றாலும் எனது பிருட்டம் காரணமாக பலரின் கவனத்தை நான் ஈர்த்தவளாகிறேன். நான் பாதையில் நடந்துசெல்லும்போது பலரது வீட்டின் ஜன்னல்கள் திறக்கும் சத்தம் என் காதுகளுக்கு கேட்கும். அப்போது மக்கள் என்னைப் பார்த்து சிரித்துகொண்டு இருப்பார்கள்' என்று அவர் கூறியுள்ளார்.



எனது இந்த தோற்றத்தை நான் நேசிக்கின்றேன். உணவை குறைத்துகொள்வதற்கான வழிவகைகள் குறித்து நான் யோசிக்கவில்லை. ஏனெனில் எனக்கு உடல்சார் நோய்கள் எதுவும் இல்லை" என மிசெல்  விளக்கியுள்ளார். 



இவர் காலை உணவாக சொசேஜஸுடன் சேர்த்து இரண்டு முட்டைகள் மற்றும் பன்றி இறைச்சி, கிழங்கு என்பவற்றை உண்கிறார்.



மிசெலின்  மிகப்பெரிய ரசிகராக அவரது கணவர் ரெகி புருக்ஸ் விளங்குகிறார். 40 வயதுடைய இவர் கணினி தொழில்நுட்பவியளாலர். இவர்கள் இருவரும் திருமணம் முடித்து 10 வருடங்கள் ஆகின்றன.



'எனது பிருட்டம்  கவர்ச்சிகரமாக இருப்பதாக ரெகி கூறியுள்ளார். தினமும் நான் அழகாக இருப்பதாக அவர் கூறுவார்' என மிசெல் தனது கணவர் குறித்து தெரிவித்துள்ளார்.


வீடியோ 




Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்