முஸ்லிம் முதலமைச்சர் கலந்துகொள்ளும் முதல் முதலமைச்சர் மாநாடு
மாகாண முதலமைச்சர்களின் 31 வது மாநாடு இன்று (16) பசறையில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது. இந்த முறை இன்று இடம்பெறும் மாகாண முதல்வர்களின் 31 வது மாநாட்டில் முதல் முறையாக ஒரு முஸ்லிம் முதலமைச்சார் கலந்துகொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாணமுதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள முதல் முஸ்லிம் முதலமைச்சர் என்பது குறிப்பிடத் தக்கது ஏற்கனவே நடைபெறவிருந்த இம் மாநாடு ஒத்திவைக்கப்பட்டிருந் நிலையில் இன்று இடம்பெற ஏற்பாடாகியுள்ளது .
Comments
Post a Comment