பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்சாதுக்கு கிழக்கு முதல்வர் நஜீப் ஏ.மஜீத் விருதுகள்
கிழக்கு மாகாண உள்ளுராட்சி திணைக்களத்தினால் கிழக்கு மாகாண மட்டத்தில் நடாத்தப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கு இடையிலான முகாமைத்துவ, திண்மக்கழிவகற்றல் போட்டி, சிறந்த நூலகங்களை நடாத்திய சபைகள் மற்றும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் கலந்துகொண்ட உள்ளூராட்சி மன்றங்கள் ஆகியவற்றுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. அம்பாறை மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்சாதுக்கு கிழக்கு முதல்வர் நஜீப் ஏ.மஜீத் விருதுகள் வழங்குவதை காணலாம்
Comments
Post a Comment