உதவி நல்க விரும்பினால்


 றிஸானா நபீக்கின் குடும்பத்தவர்களது அவல நிலைமையை போக்கும் வகையில் பொருளாதாரரீதில் உதவுவதற்கு தாம் விரும்புவதாக எம்மோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிலர் கூறியதுடன் றிஸானாவின் குடும்பத்தவர்களது வங்கிக் கணக்கு விபரத்தை வழங்குமாறும் கேட்டிருந்தனர்.
அவ்வாறு மூதூர் றிஸானா நபீக்கின் குடும்பத்தவர்களது நலனில் அக்கறையுள்ள சகோதரர்களுக்காக பின்வரும் வங்கிக் கணக்கு விபரம் வழங்கப்படுகின்றது.

வங்கிக் கணக்கு விபரம்:
Mr.& Mrs. M.S.M. NAFEEK (Joint Account ) 
A/C No:- 191020023213 
HATTON NATIONAL BANK, 
MUTUR BRANCH

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்