நற்பிட்டிமுனை அல் -அக்ஸா பாலர் பாட சாலை கலை விழா -2012

நற்பிட்டிமுனை அல் -அக்ஸா பாலர்  பாட சாலை  வருடாந்த கலை விழா கடந்த 25.11.2012ஆந்  திகதி நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலய ஆராதனை மண்டபத்தில் ஆசிரியைகளான ஐ.றியாசா ,ஐ.றிசானா  ஆகியோர் தலைமையில் நடை பெற்றது .

இந்த நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எல்.சாலிதீன்  ஆசிரியர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கலை நிகழ்வுகளில்  பங்கு பற்றிய மாணவர்களுக்கும் ஆசிரியைகளுக்கும் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி வைத்தார் .
வீ.எம்.சம்சம்  அதிபர் ,ஆசிரியர்களான வை.ஏ.கே.தாசீம் ,ஏ.ஜி.எம்.றிஷாத் ,ஊடகவியலாளர் யு.எம்.இஸ்ஹாக்  உள்ளிட்ட பலர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டனர் .







Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்