முஹம்மது நபியை அவமதிக்கும் அமெரிக்க திரைப்படத்துக்கு எதிராக கல்முனையில் ஹர்த்தால், ஆர்ப்பாட்டம்
முஹம்மது நபி (ஸல்) அவர்களை சித்தரிக்கும் விதத்தில் அமெரிக்கர் ஒருவரால் தயாரிக்கப்பட்ட திரைப்படத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நாளை புதன் கிழமை அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களான பிரதேசங்களில் ஹர்த்தாலும், ஆர்ப்பாட்டமும் நடை பெறவுள்ளது
Comments
Post a Comment