அம்பாறை மாவட்ட விருப்பு வாக்குகளின் விபரம்
இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஆதம்பாவா தவம், 32,330, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் 22,357 வாக்குகளையும் , சம்மாந்துறை ஐ.எம்.எம். மன்சூர் 21759 வாக்குகளையும் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.எம். நசீர் 18,327 வாக்குகளையும் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஆத்துடன் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக கிழக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் தயா கமகே 41,064 வாக்குகளையும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சந்திரதாஸ கலபதி 20,459 வாக்குகளையும் மஞ்சுளா பெர்னான்டோ 14,897 வாக்குககளையும் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் தவராஜா கலையரசன் 12,122 வாக்குகளையும் ஐ. முருகேசு 10,812 வாக்குகளையும் பெற்று மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்
Comments
Post a Comment