அம்பாறை மாவட்ட முஸ்லிம் பகுதிகளில் ஹர்தாலுக்கு அழைப்பு
இஸ்லாத்தையும், இறைத்தூதரையும் நிந்தனை செய்யும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தைக் கண்டித்து இன்று 18 அம்பாறை மாவட்ட முஸ்லிம் பகுதிகளில் கடை அடைப்புச் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய வாலிப அமைப்பினரால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய உணர்வுகள் நம்பிக்கைகள் கொச்சைப்படுத்தப்படும் போது முஸ்லிம்கள் கோழைகளாக இருக்கமாட்டார்கள். அமெரிக்க மேற்கத்திய நாடுகளின் இஸ்லாமிய குரோதப்போக்கை வன்மையாக கண்டிக்க என்னுமொரு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment