நோன்புக்கவிதை
வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க
வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க
எல்லா காங்கிரஸ் யாவாரிகளும் வந்துட்டாங்கய்யாää வந்துட்டாங்க
மாகாண சபை தேர்தல் வந்திடுச்சா
வந்துட்டாங்கய்யாää வந்துட்டாங்க
இப்ப அவங்க வெறுங் கையுடன் வரலீங்களா
சமூசாää ரோல்ஸ்ää கஞ்சியுடன் வந்துட்டாங்கய்யாää வந்துட்டாங்க
இப்தாருக்கு ஒண்டும் இல்லீண்டீங்களா
அவங்க அதெல்லாம் கொண்ணாந்துட்டாங்கய்யாää கொண்ணாந்துட்டாங்க
ஊரெல்லாம் அவங்க இப்தார் நடத்த வந்திருக்காங்கய்யாää வந்திருக்காங்க
உங்கள இப்தாருக்குக் கூப்பிடுட்டாங்களாää நீங்களும் போங்கய்யா போங்க
இப்தாரை முடிச்சுட்டீங்கண்ணா அந்தக் கையோட உங்கட ஓட்டையும் கேப்பாங்க
நீங்க ஓட்டக் கொடுத்தீட்டீங்கண்ணாää அவங்க வெண்டிடுவாங்கய்யாää வெண்டிடுவாங்க
எலெக்சன்ல நிம்மதியே போச்சு எண்டீங்கல்ல
அவங்க போயிடுவாங்கய்யாää போயிடுவாங்க
இந்தப் பக்கம் வரவே மாட்டாங்க
அடுத்த எலெக்சன் வரப்போவுது எண்டுடிச்சா
திரும்பவும் வந்துடுவாங்கய்யாää வந்துடுவாங்க
இவங்கதான் காங்கிரஸ் காரங்க ஐயா
அவங்க ஒண்ணுமே பண்ணவும் மாட்டாங்கää செய்யவும் மாட்டாங்க
அன்வர்
Comments
Post a Comment