மூதூரில் மாபெரும் இப்தார்
முன்னாள் எம் .பீ திடீர் ஏற்பாடு
முன்னாள் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திடீர் தௌபீக் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் இப்தார் நிகழ்வும் இஸ்லாமிய பேருரையும் நாளை திங்கட் கிழமை மூதூர் பெரிய பாலம் அ ல் மினன் மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது .5.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த நிகழ்வில் நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு திடீர் தௌபீக் அழைப்பு விடுத்துள்ளார்

Comments
Post a Comment