முஸ்லிம் காங்கிரஸ் பட்டியலில் அஸாத் சாலி போட்டி
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலி கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர் பட்டியல் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை அடுத்து, அஸாத் சாலி கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட இணக்கம் காணப்பட்டுள்ளது.
அத்துடன் மடட்க்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் ஹபீஸ் நஷீர் அஹமட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Comments
Post a Comment