ஸ்ரீ.ல.மு.கா. இற்கு ஜனாதிபதி ஆசீர்வாதம் வழங்கவில்லை: ஜனாதிபதியின் பேச்சாளர்
எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது ஆசீர்வாதத்தை வழங்கவில்லையென ஜனாதிபதியின் பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவதாக முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடவுள்ளதாக நேற்று தீர்மானம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment