மாடு முகத் தோற்றமுடைய மீன் பிடிப்பு!


நீர்கொழும்பு கடற்பகுதியில் மாடு ஒன்றின் முகத் தோற்றத்தை கொண்ட மீன் ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது. அதனை நீர்கொழும்பு தளுபத்தை விளையாட்டு மைதான மாவத்தையை சேர்ந்த எம். அஸ்ரப் என்பவர் நீர்கொழும்பு கொட்டுவ திறந்த மீன் விற்பனை சந்தையில் விலை கொடுத்து வாங்கியுள்ளார்.
ஒரு கிலோகிரேம் நிறை கொண்ட இந்த மீனின் கண்கள், வாய், மூக்கு, கொம்புகள் மாட்டின் முகத் தோற்றத்தை கொண்டதாக உள்ளது.

Comments

Popular posts from this blog

கல்முனை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தில் இடம்பெற்ற உள்ளகமேடை திறந்து வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வும், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெந்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும்,

கொழும்பு கோட்டையில்ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இருவருக்கு தண்டம்