கிழக்கு மாகாண சபையின் மாதாந்த சபை அமர்வு இன்று
கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று (26.06.2012) செவ்வாய்க்கிழமை காலை சபைத் தவிசாளர் (சபாநாயகர்) எச்.எம்.எம். பாயிஸ் தலைமையில் ஆரம்பமானது.
இவ் அமர்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், வீதி அபிவிருத்தி அமைச்சர் உதுமாலெப்பை, கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
இவ் அமர்வுக்கு விவசாயத்துறை அமைச்சர் துரையப்பா நவரத்தினராஜா, சுகாதார அமைச்சர் சுபைர் ஆகியோர் வருகை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமர்வு தொடர்பான மேலதிக தகவல்கள் மிக விரைவில்...
Comments
Post a Comment