புதிய இஸட் புள்ளியை தயாரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!
முன்னைய பட்டியல் இரத்து -
2011ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சை தொடர்பாகு ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள இஸட் புள்ளி பட்டியலை இரத்துச் செய்யுமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களுக்கு தனித்தனியாக கணிப்பீடு செய்து புதிய இஸட் புள்ளி பட்டியல்களை கூடிய விரைவில் வெளியிடுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது
Comments
Post a Comment