மாநகர சபை உறுப்பினர்விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு

கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துள்ளாவினாலட மஸ்பாஹ் விளையாட்டு கழகத்திற்கு ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள் அண்மையில் அன்பளிப்பு செய்யப்பட்டன.

பறக்கத் நலன்புரி அமைப்பின் ஊடாகவே குறித்த விளையாட்டு உபகரணங்கள்  வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

சாய்ந்தமருது ஜி.எம்.எம்.எஸ்.பாடசாலைமாணவர்களுக்குசான்றிதல்கள்

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் கைது; சட்டத்தரணிகள் சங்கம் IGP இற்கு கடிதம்