பட்டறிவு திரைப்பட வெளியீட்டு நிகழ்வு






காரைதீவின் முதல் குறுந் திரைப்படமான பட்டறிவு திரைப்பட வெளியீட்டு நிகழ்வு ஞாயிறன்று காரைதீவு விபுலானந்த மணி மண்டபத்தில் நடைபெற்றது.இதன்போது அதிதிகள் வரவேற்கப்படுவதையும், திரைப்படத் தயாரிப்பாளர் கே.ரமேஸ் குத்துவிளக்கேற்றுவதையும், திரைப்பட இயக்குனர் இ.கோபாலசிங்கம் திரைப்பட இறுவட்டை பிரதம அதிதியான ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கு.புஸ்பகுமாரிடம் வழங்கி வைப்பதையும், பின்பு அவர் உரையாற்றுவதையும், பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் உரையாற்றுவதையும் படத்தின் சில காட்சிகளையும் படங்களில் காணலாம். 

Comments

Popular posts from this blog

சாய்ந்தமருது ஜி.எம்.எம்.எஸ்.பாடசாலைமாணவர்களுக்குசான்றிதல்கள்

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் கைது; சட்டத்தரணிகள் சங்கம் IGP இற்கு கடிதம்