கரையோர வைத்தியசாலை மருத்துவ உத்தியோகஸ்தர்களின் விடுமுறை ரத்து
கரையோர பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளின் மருத்துவ அதிகாரிகள் மற்றும் உத்தியோகஸ்தர்களின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அவசரநிலைமைகளுக்கு முகம்கொடுக்க தயாராக இருப்பதற்காக மருத்துவ ஊழியர்களை கடமைக்கு சமுகமளிக்குமாறு சுகாதார அமைச்சு கோரியுள்ளது.
இதேவேளை உல்லாச பிரயாணிகளின் பாதுகாப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கரையோர பிரதேசங்களிலுள்ள குறிப்பாகஇ தெற்கு, கிழக்கு, மேல் மாகாணங்களிலுள்ள உல்லாச ஹோட்டல்களை இலங்கை சுற்றுலா திணைக்களம் கோரியுள்ளது.

Comments
Post a Comment