விலைமாதுவாக நடிக்கிறார் ஸ்ரேயா
புதுமுக நடிகைகளின் படையெடுப்பால் பழைய நடிகைகளான த்ரிஷா, ஸ்ரேயா போன்றவர்களுக்கு வாய்ப்பு குறைந்து வருகிறது.
இதனால் புதுமுக நடிகைகளுக்கு இணையாக ஈடுகொடுக்க கடுமையாக போராடி வருகிறார்கள். சிலர் வித்தியாசமான கதாபாத்திரங்களில் ஏற்று நடிக்க தொடங்கியுள்ளனர். சிலர் கவர்ச்சி காட்ட துவங்கியுள்ளனர். இந்நிலையில் பீல்டு அவுட்டான நடிகைகளின் பட்டியலில் இருக்கும் நடிகை ஸ்ரேயா, அடுத்து ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தில் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள கேரக்டர் விலைமாது கேரக்டர். விலைமாதுவாக நடிப்பது குறித்து நடிகை ஸ்ரேயாக கூறியுள்ளதாவது, படத்தின் கதை ரொம்ப பிடித்திருந்தது. அதனால் இந்த கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.
Comments
Post a Comment