ஜனாதிபதி நாடு திரும்பினார்!
தென் கொரியாவுக்கான நான்குநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பிற்பகல் நாடு திரும்பினார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஜனாதிபதி குழுவினரை அமைச்சர்களும் பிரதியமைச்சர்களும் வரவேற்றனர்.
ஜனாதிபதியின் தென் கொரிய விஜயம் காரணமாக இலங்கையில் கொரிய நிறுவனங்கள் பாரிய முதலீடுகளைச் செய்யும் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment