கல்முனை கடற்கரைப்பள்ளி 190வது கொடியேற்றம் இன்று
இலங்கையின் முக்கிய புனித ஸ்தலங்களில் ஒன்றான கல்முனை கடற்கரைப் பள்ளி நாகூர் ஆண்டகை தர்ஹா சரீப்பின் 190வது கொடியேற்ற விழா இன்று திங்கட்கிழமை (23) ஆரம்பமாகின்றது.
திங்கட்கிழமை ஆரம்பமாகும் இந்நிகழ்வில் தொடர்ச்சியாக 12 தினங்களுக்கு மெளலீது ஓதப்பட்டு சன்மார்க்க சொற்பொழிவும் நடைபெறவுள்ளது.
Comments
Post a Comment