கல்முனை மாநகர சபை வெற்றிடத்துக்கு நாளை நேர்முக பரீட்சை
கல்முனை மாநகர சபையில் உள்ள பதினாறு வெற்றிடங்களுக்கு நாளை நேர்முகப் பரீட்சை நடை பெறவுள்ளது. இந்த பதினாறு வெற்றிடதுக்கும் நூற்றி ஏழு விண்ணப்பதாரிகள் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.
இதில் காரியாலய கரிய சகாயர்,சந்தை மேற்ப்பார்வையாளர்,சாரதி,தொழிலாளர் பதவி என்பன அடங்குகின்றன . இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு கடந்த வாரம் மாநகர சபையினால் அறிவித்தல் விடுக்கப் பட்டது.
இதில் காரியாலய கரிய சகாயர்,சந்தை மேற்ப்பார்வையாளர்,சாரதி,தொழிலாளர் பதவி என்பன அடங்குகின்றன . இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு கடந்த வாரம் மாநகர சபையினால் அறிவித்தல் விடுக்கப் பட்டது.
Comments
Post a Comment